அத்திமர நிழலோரம்
வார்த்தைகளைக்
கோர்த்திருப்பேன்
வழிப்பிள்ளையார்
அருகமர்ந்து
சரம்
கோர்க்கும் பித்தனைப்போல்
சில
பூக்கள் கமகமக்கும்
மருந்தளவு
எருக்கம்பூ அதிலிருக்கும்
அவசரக்
கைபறித்த தண்டோடு முள்ளிருக்கும்
சிலபூக்கள்
கணநேரத்தில் சருகாகும்
சில
பூக்கள் ஒரு வேளை அழியா வரம் சுமக்கும்
வழிநடந்த
வலிசுமந்துவரும் காலில் தனைசுமந்து - இம்
மரநிழல்
தேடிவரும் அன்பார்ந்த நல்மனமே
ஒருபொழுது
அருகமர்ந்து சரக்கோர்வை தனைக்காண்க
உள்ளம் நனைக்க ஒரு கைய்யளவு தண்ணீர் பருகுக

My dear friend Krishnadas excellently narrated. It doesn't seems that you have lost touch with Tamil. Keep writing my dear friend. All the very Best. Expecting lots more. God bless you.
ReplyDeleteWith Love & Regards
--S.Nambirajan.
thanks nambi. what grew out of your encouragement is now in its next stage i guess. thats why i wanted it to start with you.
DeleteSo nice of you to still remember those small encouragements by me during our school day's.
Deleteunforgettable
Delete